Settings

பொதுமக்கள் செய்திகள்

பொதுமக்கள் செய்திகள் தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகள், ஆழமான கட்டுரைகள் மற்றும் துல்லியமான தகவல்களை இங்கே படிக்கலாம்.

18 செய்திகள்
கொடைக்கானலில் இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை!நகரங்கள்

கொடைக்கானலில் இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை!

கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் இன்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு குறைந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

12 மணி முன்
கல்வியில் தொடங்கி அரசியல் ஆலோசகர் வரை: அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்பிரிங் ஸ்பீச்!செய்திகள்

கல்வியில் தொடங்கி அரசியல் ஆலோசகர் வரை: அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்பிரிங் ஸ்பீச்!

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் முன்னாள் மாணவியும் அமைச்சருமான கீர்த்தனாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் தடைகளை உடைத்து சாதிக்க வேண்டும் என அவர் எழுச்சியுரையாற்றினார்.

12 மணி முன்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.26 கோடி தங்கம் பறிமுதல்: தம்பதி கைது!செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.26 கோடி தங்கம் பறிமுதல்: தம்பதி கைது!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த தம்பதியிடமிருந்து ரூ.2.26 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

12 மணி முன்
சுற்றுலாப் பயணிகளைப் பாய்ந்து தாக்கிய காட்டெருமை! நூலிழையில் உயிர் தப்பிய இருவர்செய்திகள்

சுற்றுலாப் பயணிகளைப் பாய்ந்து தாக்கிய காட்டெருமை! நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

கோவை வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகளை காட்டெருமை தாக்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விபத்து வீடியோ வைரல்.

12 மணி முன்
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கைதி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டம்செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: கைதி மரணத்திற்கு நீதி கேட்டு முற்றுகை போராட்டம்

நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி சங்கரலிங்கம் உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு உறவினர்கள் 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 மணி முன்
செஞ்சி சிறுமி வழக்கு: அரசு திணறுகிறது - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்செய்திகள்

செஞ்சி சிறுமி வழக்கு: அரசு திணறுகிறது - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி ஹேமாவதி காணாமல் போய் 11 நாட்கள் ஆன நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

13 மணி முன்
கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் தவித்த 12 அடி மலைப்பாம்பு! வனத்துறையினர் அதிரடி மீட்பு!செய்திகள்

கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் தவித்த 12 அடி மலைப்பாம்பு! வனத்துறையினர் அதிரடி மீட்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர்.

13 மணி முன்
கிராவல் மண் கொள்ளையை கண்டித்து லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்... களமிறங்கிய தவெக எம்எல்ஏ!நகரங்கள்

கிராவல் மண் கொள்ளையை கண்டித்து லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்... களமிறங்கிய தவெக எம்எல்ஏ!

கரூர் மாவட்டம் வீரராக்கியம் குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 மணி முன்
ரிசார்ட் பெயரில் பன்றிப் பண்ணை: துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள்செய்திகள்

ரிசார்ட் பெயரில் பன்றிப் பண்ணை: துர்நாற்றத்தால் அவதிப்படும் பொதுமக்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரிசார்ட் அனுமதி பெற்று பன்றி வளர்ப்புப் பண்ணை நடத்தப்படுவதால், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

14 மணி முன்
TNO வாட்ஸ்அப் சானல் ➔